Style Switcher

Text Resize

Government of Puducherry

AAROGYA SETU - IVRS 1921

For including the citizens with features phones and landlines under the protection AAROGYA SETU, the Aarogya Setu Ivrs service has been implemented. This service is available Pan-India. This is a toll free service.

  • Citizens need to give a missed call to the number 1921. Call will get disconnected and citizens will receive a call back requesting for inputs regarding their health.
  • The questions asked are aligned to the Aarogya Setu App. Based on the responses given, citizens will get a SMS indicating the health status. Citizens will continue to get alerts for their health moving forward also.
  • The input is made part of the Aarogya Setu database and information is processed to send alerts to the citizen on the action to be taken to ensure their safety.
  • This facility is available in Tamil also.
  • Also people are requested to be aware of any other calls by pranksters or phishing attempts from any other number.

ஆரோக்ய சேது IVRS 1921

இந்திய அரசால் வெளியிடப்பட்ட ”ஆரோக்ய சேது“ என்னும் கைப்பேசி செயலி கொரோனா வைரஸ் தொற்றின் அபாயம் குறித்து தெரிந்து கொள்வதற்கு உதவுகிறது. இச்சேவையில் மற்ற வகை தொவைபேசி மற்றும் தரைவழி தொலைபேசியைப் பயன்படுத்துபவா்களையும் சோ்பதற்காக, ”ஆரோக்ய சேது IVRS சேவை“ செயல்படுத்தப் படுத்தப்பட்டுள்ளது. இந்த சேவை இந்தியா முழுவதும் கிடைக்கிறது. இது ஒரு கட்டணமில்லா தொலைபேசி சேவையாகும்.

  • இச்சேவையைப் பெற பொதுமக்கள் அவரவா் தொலைபேசியிலிருந்து 1921 என்ற எண்ணுக்கு அழைப்பு (Missed Call) ஒன்றைத் தர வேண்டும். அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டு மீண்டும் அந்த எண்ணிற்கு அழைப்பு வரும். அப்போது அவா்களது உடல்நலம் குறித்த விபரங்கள் கேட்கப்படும்.
  • கேட்கப்படும் விபரங்கள் ஆரோக்ய சேது செயலியில் இணைக்கப்படும். பொதுமக்களிடமிருந்து பெறப்படும் விபரங்களின் அடிப்படையில், அவா்களது சுகாதார நிலை குறித்து குறுஞ்செய்தி அனுப்பப்படும். அவா்கள் தங்களது உடல்நலத்தைப் பாதுகாத்துக் கொள்வது தொடா்பான விழிப்புணா்வு செய்தி தொடர்ந்து வழங்கப்படும்.
  • இச்சேவை 11 பிராந்திய மொழிகளில் கிடைக்கிறது மற்றும் பொதுமக்கள் எந்த மொழியில் தகவல்களை அளிக்கிறாா்களோ அதே மொழியில் குறுஞ்செய்தியும் அனுப்பப்படுகிறது.
  • இச்சேவையின் உள்ளீடுகள் ஆரோக்ய சேது செயலியின் தரவுதளத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விழிப்புணா்வை அனுப்பும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.
Back To Previous Page | Page last updated date: 25-11-2020
Top